Skip to main content

The Reunion

The Reunion


October 24, Saturday

I was waiting for this day for a month. I think about this all the time. Since the month of March. But due to COVID it didn’t happen. So much had happened since then and finally, FINALLY, it’s going to happen.

The Reunion of VSBCETC-2019-CSE Boys. 


(Sort Of)


So, this was the plan. October 24 to October 26 – I would be going to stay in NSK’s house.

October 24 – I went to give my broken headphone for repair in Laxmi mills, Coimbatore and then Boori picked me up. We ate Biriyani and Fried rice in Foody Buddy with heavy refreshments. It was heaven. Then we picked up Pangu and Shotuh in Kinathukadavu. Then we 4 went to NSK’s house for staying that night. It was one hell of a night.

October 25 – The next day we five planned to go to Mayiladudhurai river. But due to COVID, all those places were closed. That was a huge disappointment. The rest of the day, I slept and stayed in NSK’s house.

October 26 – The day of the Reunion. We were a batch of 19 boys. Girls dominated our class with a whooping number of 33 (Almost double of us boys). And we didn’t invite any girls (as if we would). So, its all-boys reunion. Out of 19, 11 were able to make the reunion. After eating in Udumalapettai Punjabi Dhaba, we went to lovely Saravana’s town ground and played cricket. Shakthi joined with us then. After that I went to womeniser’s house and stayed there that night. The next day, after the lunch, I packed and came back home.

October 27 to October November 2 – Since I took vacation from work for that whole week, I read Maadhorupaagan for the rest of that week from Oct 28 to Nov 2.

And that’s how…

 

ஒத்தா! வருஷம் முடிய போவுது! இந்த கண்டாரோலி இன்னும் இந்த Post'அ எழுதி முடிக்கல!

அதான் இன்னைக்கு தேதி 30 ஆய்டுச்சு! இன்னும் ஒரு நாள் ல வருஷம் முடிய போவுது! அதுக்குன்ட்டு இப்டி சப்ப கூதியாட்டம் போஸ்ட் எழுதிட்டு இருக்க?”

“Dude! Just relax! I was about to get to it!”

நிறுத்து டா புழுத்தி புண்ட! இந்த Post'அ நா எழுதுறேன்!

“But you said you would write in January??!”

டேய் காலி கூதி! கடைசியா நா எழுதுன Post'uh Ghost Stories ஓட review தானே? அது February 21ஆம் தேதி எழுதுனது! அதுக்கப்பறம் என்னய நீ எழுதிய விட்டியா? இந்த வருஷதோட கடைசி போஸ்ட்'  இதானே! இதய நானே எழுதுறேன்!

“Okay!”

ஆதாகப்பட்டது.. 

Plan புண்டய ஒழுங்கா போடாம ஒரு reunion நடந்தா எப்டி இருக்குமோ, அப்டி இருந்துச்சு எங்க Reunion!

பன்னெண்டு பேரு வந்ததே பெருசு! அதுக்கே ஆச்சரிய பட வேண்டியது தான்! சக்தி, செண்பகம் - இவிங்க ரெண்டு பேருக்கு வீட்டு விசேஷம் இருந்துச்சு!

சபரிக்கும் பங்குக்கும்  காட்டு வேலை! SJ ஓட தாத்தா தவரிட்டாறு! நாத்து மவன் என்ன ஆனான்னே தெரில! பாகு அவன் வராத சோகத்துலயே வராம விட்டுட்டான்!

ஹர்ஷன் பாய் Out of Station'uh! ஆக இந்த ஏழு பேர்த்த தவுத்து பன்னெண்டு பேரு மீட் பண்ணிக்கிட்டோம்!

பாசாங்கு ஓல்கள் இல்லா பூல்கள் நாங்கள்!

VSBCETC-2019-CSE Boys - ஆக சிறந்த Batchன்னு எல்லாம் எங்க Batchஅ சொல்ல முடியாது! இன்னும் பச்சயா சொல்லணும்னா எங்க MECH Batch எங்கள விட ஒத்துமையான பயலுவ! Goa trip லாம் காலேஜ் படிக்கும்போதே போய்ட்டு வந்துருக்கான்வ! அவங்கள பாத்து நிறைய வாட்டி பொறாமை பட்டு இருக்கேன்!

College First Year நான் College Hostelல தான் தங்கி இருந்தேன்! நானும் என் நண்பன் NSK'um தான் CSE Batchல இருக்கற ரெண்டே பசங்க. அதிகமா Mech'um Civil'um தான் Hostelல தங்கி இருந்தாங்க! அப்போ மத்த Department பசங்க நிறைய பேரு Friend ஆனாங்க! Civil எப்டின்னு தெரில. ஆனா MECH பசங்க ஒற்றுமையா இருக்கா காரணம் ஒண்ணே ஒண்ணு தான்!

அங்க ஒரு புள்ளையும் இல்ல! அப்டியே புள்ளைங்க இருந்தாலும் இந்த Black Sheep கூதியானுங்கலாட்ட Cringe பண்ணிட்டு இருந்துருக்க மாட்டான்வ. 

Anger Pissed GIF - Anger Pissed Vadivelu GIFs

எங்க CSE அப்டி இல்ல! இங்க இருக்கற உடுமலைக்கு நாங்க முக்கிட்டு இருக்கோம்! புள்ளைங்கலாள எங்க பசங்க Gang gang ஆ பிரிஞ்சு! சண்ட போட்டுக்கிட்டு! சங்கடபட்டுகிட்டு!

ச்சை!!!

எனக்கு தெரிஞ்சு பசங்க நாங்க எல்லாம் ஒத்துமையா போன ஒரே Trip'uh 3rd Semesterல கேரளா Wonderla போனது தான்!

எவ்வளோவோ சண்ட போட்டுருக்கோம்! சங்கட பட்டுருக்கோம்!

“Dude! You are starting to Cringe”

“முழுசா பேச விட்றா முட்டா சுன்னி ”

ஆனா எவனும் fake கூதியானுங்க இல்ல! Schoolலலாம் Bully பண்ணது போக, நம்ம மேல கருசனை பொச்ச காட்டுறேன்னு சூத்தடிச்சு விற்றுவான்வ! ஆனா Collegeல எனக்கு கிடச்ச Friends கோவப்பட்டாலும் மூஞ்சிக்கு முன்னாடி திட்டிட்டு போய்டுவாய்ங்க! அதனால தான் என்னவோ என் காலேஜ் புடிகாட்டியும் அங்க இருந்த Time'miss பண்றேன்!

“Dude! You are starting to Cringe again”

“இருந்துட்டு போவட்டும் போ லே!”

 

என்னதான் Cringeஅ இருந்தாலும், உண்மை அதுதான்! ஏதாச்சும் பிரச்சனைனா அத தைரியமா சொல்லலாம். சகட்டு மேனிக்கு ஓட்டலாம். அப்டி ஓட்டி சங்கடம் ஆனாலும் அடுத்த நாள் அதெலாம் மறந்துரும். ஆரம்பத்துல இப்டி இருக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எவனாச்சும் என்னய ஓட்டுனா எனக்கு காண்டு ஆய்டும். அவ்ளோ பெரிய self-loving புழுத்தி எல்லாம் நா இல்ல. அப்டி ஓட்ட விட்டுட்டோம்னா நம்மள ஓத்து விற்றுவாய்ங்கன்னு ஒரு பயம் தான்

Vadivelu Vandu Murugan GIF - Vadivelu VanduMurugan EllamAvanSeyal GIFs

எனக்கும் மத்தவங்கள ஓட்டுறதுக்கு அவ்ளோ சீக்ரம் வாய் வராது. அதுக்கும் பயம் தான் காரணம். கண்ண மூடி யோசிச்சா Schoolல சூத்தடிச்சது தான் நியாபாகத்துக்கு வந்துட்டு போகும். காலி கூதின்னு என்னய சொன்னதுக்கு ஒருத்தன் மேல கோவப்பட்டு ரெண்டு மூணு நாள் பேசாம இருந்ததும் உண்டு. நானு எவனயும் அப்டி திட்டுனதும் இல்ல.

மேல இருக்குறத படிச்சா என்னோட So called Valuesஅ காப்பாத்திக்குறது தப்பு இல்லைன்னு தான் தோணும். ஆனா அது தான் நம்ம Moralityஅ அளக்குற Valuesன்னு என்னால ஏத்துக்க முடில. புரியுற மாதிரி சொல்லணும்னா ஒருத்தன் என்னய பாத்து தாய்லீன்னு திட்டுனா நா தாய்லீ ஆயிட மாட்டேன். புண்ட ன்னு சொல்லுறவன் Mysogynistஉம் கிடையாது. விஜய் வரதராஜ் சொன்ன மாதிரி கேட்ட வார்த்தைல என்னடா Communism பாத்துட்டு இருக்கீங்க?

(நடு குறிப்பு : அடிக்குறது தான் அன்பின் வெளிப்பாடு! உன் மேல அக்கறை இருக்குறதால தான் உன்னய திட்டுறான்-ன்னு எவனாச்சும் சொல்லிட்டு சுத்துவான். நா சொல்றதும் அவன் சொல்லுறதும் ஒண்ணு கிடையாது. அவன் அன்பு ஒன்று தான் அனாதை ன்னு சொல்லிட்டு Cigaratte இழுத்து சூடு வைக்குற Sadist தாய்லீ! நம்ம ValueJudge பண்றது கேட்ட வார்த்தை பேசுரதோ, bituh படம் பாக்குறதோ கிடையாது. அப்போ நீ மேடைல போய் கேட்ட வார்த்தை பேசுறா ன்னு வாதம் பண்ணுனா நா சொன்னத நீங்க புரிஞ்சிகிலன்னு தான் அர்த்தம். யோசிச்சு பாருங்கோ!)

இது எனக்கு ஒறைக்க காலேஜ்ஓட கடைசி வருஷம் வரைக்கும் ஆச்சு. பாசாங்கு பண்ற பழக்கமே எங்க CSE பசங்க எவன்ட்டயும் கிடையாது. அப்டி பாசாங்கு பண்ணா உன்னய அவன் ஓட்டுரான்னு தான் அர்த்தம். (NSK தாய்லீ! உன்ன தான் லே சொல்றேன்!)

கரடேறிய பொழுதுகள்..

Reunion அன்னிக்கு தான் அந்த கரடு மேல நானும் NSKவும் ஏறுனோம். முந்தய நாளோட அலைச்சல்லாம் மறக்க வெச்சது அந்த கரடு தான். சனிக்கிழமைஓட Heavy Refreshmentsக்கு அடுத்த நாள் ரொம்ப மோசமா இருந்துச்சு. மயிலாடுதுறை ஆறுக்கு போய் குளிக்குற Planஉம் சொதப்பி ஊரு ஊரா அலஞ்சது தான் மிச்சம். நல்லா அலஞ்சு அன்னைக்கு மதியம் நல்லா தூங்குனேன்.

அடுத்த நாள் காலைல சீக்ரம் எந்திருச்சுட்டோம். NSK கரடுக்கு போகலாம்ன்னு சொல்ல, எனக்கு கரடேற கொஞ்சம் சோம்பேறித் தனமா தான் இருந்துச்சு.

மலை ஏறி சூர்யஉதயம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. கடைசியா College Final Year படிக்கறப்ப வெள்ளிங்கிரி மலை ஏறுனப்ப பாத்தது.

என் வாழ்க்கைல நடந்த அருமையான நிகள்வுகள்ல அதுவும் ஒண்ணு!

கொட்டையை தாக்கிய மாட்டைப் பந்து..

Reunion முடிஞ்ச கையோட Cricket விளையாட போய்ட்டோம். Cricket விளையான்டு ரொம்ப நாள் ஆச்சு. சரி சந்தோஷமா விளையாடலாம்ன்னு பாத்தா அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைக்கல.

Cricket விளையாண்டு ரொம்ப நாள் ஆச்சு! விளையாட ஆரம்பிச்சதும் உடம்பு முடியாம போய்டுச்சு. ஓட முடில; பந்த பாக்க முடியல; ஒழுங்கா Bat புடிச்சு நிக்க முடியல!  

அப்போ தான் அந்த சின்ன பையன் ஒரு Full Toss போட்டான். அந்த பந்து மட்டைல படாம கொட்டைல பட்டுருச்சு. கண்ணுலாம் இருட்டிக்கிட்டு வர ஆரம்பிச்சுருச்சு. அந்த Match நாங்க Second Batting பிடிச்சோம். ஆறு Oversக்கு 80 ரன் என்னமோ அடிக்க வேண்டி இருந்துச்சு! ஆனா வெறும் 30 குள்ள சுருண்டுட்டோம்.

நானும் வலி தாங்காம சுருண்டுட்டேன்!     

 

இறுதியாக..

சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல! என்னதான் பிரச்சனை வந்தாலும் Jolly யா தான் இருந்தோம்.. இருப்போம்.. அதுக்கு Example தான் இந்த Reunion. இருக்குறதுலயே மொக்க Reunionஅ இருந்தாலும் October 26, 2020 - செம்ம Jollyயான நாள் எனக்கு.

கடைசியா காலேஜ் முடியுறதுக்கு முன்னாடி நா என் காலேஜ் பசங்கள பத்தி Whatsappல Status Train விட்டத இங்க share பண்றேன்


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Bit அடிக்க அடுத்தவன் bookல இருந்து அவனுக்கே தெரியாம Paperஅ கிழிச்சு Exam எழுதுறது, பாட்ட போட்டு அம்மணமா ஆடுறது, Bathroom சண்டை, பொண்ணுங்களுக்கு Mark போடறது, திங்காம காசு சேத்து படத்துக்கு போறது, ஒண்ணா சேந்து Bituh படம் பாக்குறது, அப்டி பாக்கயில phoneஅ புடிங்கி Bathroom பக்கம் ஓடுறது, Lunch அடிதடிகள், love பண்ணி மொக்கை வாங்குறது, இன்னும் நிறைய...  

இது எங்க Batch'uh!

 


Comments

Popular posts from this blog

முதல் முத்தம்

முதல் முத்தம்  சிறுகதை  நவீன் செல்வகுமார்   இன்று(சனி)..  தனது PULSAR150ஐ, அதிகமான கார்கள் மற்றும் சில ரேஸ் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த பார்க்கிங்கில் ஒருவழியாக கிடைத்த சிறு இடத்தில நிறுத்தினான். அன்பு தன்னுடன் அலுவலுகத்தில் பணிபுரியும் அமித்தின் ‘BACHELOR PARTY’க்கு வந்திருந்தான்.இரவு எட்டு மணிக்கு வரவேண்டிய அமித்தின் 'BEACHHOUSE'க்கு 8.20க்கு வந்தடைந்தான். அமித்தின் BEACHHOUSEஐ சில வினாடிகள் ஏக்கமாய் பார்த்துவிட்டு வீட்டினுள்ளே நுழைந்தான்.செல்வராகவன் திரைப்படங்களில் வருவதுபோல் சிவப்பு பச்சை மஞ்சள் என வண்ண விளக்குகள் மின்ன ஆங்கில ராக் பாடல்களுடன் வெளியில் இருந்து பார்த்த அமைதிக்கு நேர் மாறாக அந்த அறை இருந்தது.அறை முழுவதும் மது வாசம் வீசியது. குறைந்த ஆடைகளுடன் பெண்களும் ஆண்களும் மதுகுவளைகளை கையில் ஏந்தியபடி ஆடிக்கொண்டிருந்தார்கள்.சிலர் தெய்வநிலை அடைந்த நிம்மதியில் சோபாவிழும் தரையிலும் கிடந்தார்கள்.அமித் அன்புவை வரவேற்று மது பாட்டிலை குடுத்து உபசரித்தான்.அன்பு அதை மறுத்துவிட்டு ஒரு மூலையில் போய் அமர்ந்தான்.அன்புவிற்கு மது பிடிக்காது.மது போதைக்காக இங்கு அவன் வரவில்ல...

Boy-Girl Group makes me sick!

Boy-Girl Group makes me sick! Talking to girls is one thing but grouping with girls is another thing. I hate grouping with girls. I have experienced a lot before and whenever this happens – Its cringey – EVERYTIME!!! I even tried to be a part of this boys’ and girls’ gang. The first time was in the second semester of our college. It was a group of boys’ and girls’ where the boys protect the girls.  They are the FIREWALLS and I was a FIREWALL on those days. But being a firewall means you must call the girls in that gang as sisters. I can’t call a girl sister when I am dreaming wet dreams about her.  Ahnn??!?!?!?!  Well I am not sure if that’s a bad behavior or a good behavior. Is it misogynistic? Or is it being human? But I am sure it’s ME! Its how I am inside. It’ll never go away. I’ll never call a girl of my age as sister. Basically, I am a horny guy and I came to the realization that it’s not my kind of place. So, I resigned myself from the FIREWALL.   **E...

Attention! Good Characters Needed! (Supernatural #5)

  The Boys A.K.A. Sam and Dean Winchesters I could watch any episodes with Sam and Dean on it. This kind of watching brought me back to my childhood days. I would watch cartoons because of characters. Be it Courage the Cowardly Dog or Scooby Doo or Popeye or any fucking cartoon I’ve watched in my childhood days.     Sometimes, I would never understand any episodes but watching those characters made me happy and I would binge it anytime I watch. Such characters were the Winchester Boys.  As I was watching Supernatural, I started liking the fillers episode more than the canon episodes. And it was because of Sam Winchester and Dean Winchester. Sam and Dean are brothers. When Sam was a baby, a monster kills his mother, Mary Winchester. John Winchester – Father of Sam and Dean, rescues both his sons and becomes a hunter – a person who hunts monsters to find out the monster who killed his wife and get his revenge. This show starts when John goes missing and Da...