Skip to main content

Dravidian Otaku's First Year Anniversary

 

It’s been a year since I started writing my blog!

February 1, 2020

I had completed reading the first book of Twilight book series. I had my Netflix subscription back then and watched a lot of movies and series in the month of January 2020. Since it’s the beginning of a new year, I wanted to record all the movies and series I would be watching. So, I created an excel sheet to record it. Then suddenly, I lost interest in recording it.

This happens always to me. I would never stick to something for a long time ever before. But then I started reading Twilight and it did something to me. Watching a 2 hours movie is one thing but, reading a book for a week is another thing. It would transport you to a world you’d never experienced before. This may feel like exaggerating but, trust me, you have to feel it to know it.

I wanted to say something about it. So, I created to a blog to review the movies or series I have watched and books that I would read. Initially I had help from Baka Sama. He started writing reviews in Tamil but lost interest as usual. It felt like writing the generic review of films like most people do.

That’s when asked Baka Sama to step over and I started to write my own content.

I created this blog to review movies, anime, and books. But later it just evolved into how a blog supposed to be written.

To Put it simply, I started using my blog as a personal diary to record the events I have experienced.

Whenever I watch an anime/movie/series and read some manga/books, I started writing about it. It felt complete. It felt like I am recording my life in a good way.

அதுவும் இல்லாம February ஒரு அருமையான மாசம்.

எனக்கு புடிச்ச மாசமும் கூட!

எனக்கு பிறந்த நாள் கொண்டாடுறது எப்போயுமே புடிக்காத விஷயம். என்னதான் இந்த மாசத்துல என் பிறந்த நாள் வந்தாலும், Februaryய எனக்கு புடிகிறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.

ரகசியம்

எனக்கு இந்த மாசம் புடிக்கிறதுக்கு முக்கியமான காரணம் - என்னோட ரகசியங்கள உருவாக்குன மாசம், இந்த February மாசம்.  ஒரு Nostalgiaவ எப்போயுமே இந்த மாசம் எனக்கு ஏற்படுத்தும். அந்த ரகசியங்கள வெளிய சொல்ல முடியாது. அத மறக்கவும் முடியாது. இது ஒரு மூட நம்பிக்கைன்னு கூட சொல்லலாம். நாத்திகனா இருந்து இதய  நா நம்பமாட்டேன். இருந்தாலும் நம்ம நினைவுகள கிடத்துர மாசம்ன்னு நா Februaryய பாக்குறேன். உதாரணத்துக்கு, சின்ன வயசுல நமக்கு நடந்த ஆமானுஷ்ய விஷயங்கல்லாம் பொய்ன்னு தெறிஞ்சும் அத ரசிக்கிறது இல்லயா? அந்த மாதிரி!

இந்த Blogஉம் Februaryல தான் ஆரம்பிச்சேன். எந்த விஷயத்துலயும் ஒத்தாம இருக்கற நான், Blog எழுதுறதுல இப்டி ஒரு வருஷம் பண்ணிட்டு இருப்பேன்ன்னு நா மொதல்ல நினைக்கல. என்னதான் Dravidian Otaku கூதியான எனக்கு புடிகாட்டியும், அவனும் நானும் சேந்து எழுதுற இந்த Blog எனக்கு ரொம்ப புடிக்கும்.  இன்னும் நிறைய எழுதலாம்ன்னு தோணுது. ஆனா இப்போதைக்கு இது போதும்.

Over to you டா Dravidian Otaku புண்டாமோனே!

And…

February 1, 2021

I hope this wont end like this. Even though I write this blog for myself, and its something of a secret, I do share this to some of my friends. They used to read it whenever they can, and I just wanted to thank them.

MOGU😍

UZUMAKI😎

NSGAY😘

WOMANISER😛

SJ🤗

CHETAN🥰

PANGU🥳

SHOT’UH💑

GUNDAN😉

KEERTHUMAAW😈

These 10 guys make my blog count in check and it gives me a smile whenever I see the 10-people-have-read-this-blog count in my Blogger Dashboard.

கண்டாரவொலிங்களா! தெய்வங்களா! இந்த வருஷமும் இதே மாதிரி Blogஅ படிங்க டா!

நன்றிகள் பற்பல!

 

Comments

Post a Comment

Popular posts from this blog

முதல் முத்தம்

முதல் முத்தம்  சிறுகதை  நவீன் செல்வகுமார்   இன்று(சனி)..  தனது PULSAR150ஐ, அதிகமான கார்கள் மற்றும் சில ரேஸ் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த பார்க்கிங்கில் ஒருவழியாக கிடைத்த சிறு இடத்தில நிறுத்தினான். அன்பு தன்னுடன் அலுவலுகத்தில் பணிபுரியும் அமித்தின் ‘BACHELOR PARTY’க்கு வந்திருந்தான்.இரவு எட்டு மணிக்கு வரவேண்டிய அமித்தின் 'BEACHHOUSE'க்கு 8.20க்கு வந்தடைந்தான். அமித்தின் BEACHHOUSEஐ சில வினாடிகள் ஏக்கமாய் பார்த்துவிட்டு வீட்டினுள்ளே நுழைந்தான்.செல்வராகவன் திரைப்படங்களில் வருவதுபோல் சிவப்பு பச்சை மஞ்சள் என வண்ண விளக்குகள் மின்ன ஆங்கில ராக் பாடல்களுடன் வெளியில் இருந்து பார்த்த அமைதிக்கு நேர் மாறாக அந்த அறை இருந்தது.அறை முழுவதும் மது வாசம் வீசியது. குறைந்த ஆடைகளுடன் பெண்களும் ஆண்களும் மதுகுவளைகளை கையில் ஏந்தியபடி ஆடிக்கொண்டிருந்தார்கள்.சிலர் தெய்வநிலை அடைந்த நிம்மதியில் சோபாவிழும் தரையிலும் கிடந்தார்கள்.அமித் அன்புவை வரவேற்று மது பாட்டிலை குடுத்து உபசரித்தான்.அன்பு அதை மறுத்துவிட்டு ஒரு மூலையில் போய் அமர்ந்தான்.அன்புவிற்கு மது பிடிக்காது.மது போதைக்காக இங்கு அவன் வரவில்ல...

Attention! Good Characters Needed! (Supernatural #5)

  The Boys A.K.A. Sam and Dean Winchesters I could watch any episodes with Sam and Dean on it. This kind of watching brought me back to my childhood days. I would watch cartoons because of characters. Be it Courage the Cowardly Dog or Scooby Doo or Popeye or any fucking cartoon I’ve watched in my childhood days.     Sometimes, I would never understand any episodes but watching those characters made me happy and I would binge it anytime I watch. Such characters were the Winchester Boys.  As I was watching Supernatural, I started liking the fillers episode more than the canon episodes. And it was because of Sam Winchester and Dean Winchester. Sam and Dean are brothers. When Sam was a baby, a monster kills his mother, Mary Winchester. John Winchester – Father of Sam and Dean, rescues both his sons and becomes a hunter – a person who hunts monsters to find out the monster who killed his wife and get his revenge. This show starts when John goes missing and Da...

First Phase : The Big Three(or) The Animes that made me an Otaku (Being Otaku #3)

DEATH REAPERS, NINJAS AND PIRATES Ziggy TV was amazing. But not amazing enough. It only had the episodes of first season of bleach. I was stuck again. I needed more of bleach. That is when I discovered a website called watchbleachonline.com Followed by the discovery of IDM software, I had a hectic schedule of downloading single episodes one by one and binge watching it one by one. I embraced torrent again after learning the concept of torrents. It was simple to understand, and I had to select the right magnet with a lot of seeders. This trick was very useful and thereafter I started using IDM for downloading large single files and uTorrent for massive series downloads. uTorrent was very much handy when I downloaded One piece. My holidays came to an end with Bleach. I loved all the seasons even the fillers. The Aizen Battle had somewhat resembled me with the Hyperbolic Time chamber in DBZ. But when I think about it, all the mainstream Shonen series had influenced from Drag...