நம்ம ஊரு Love படங்கள பாத்தாலே கோவம் தா வரும். அதுவும் Hero Heroineகூட பண்ற Romanceலாம் பாத்தா Hero'ஓட வாய்ல பூல எடுத்து சொருகி "Death by Dick"ன்ட்டு ஒரு புது Fatalityய போட தோணும். இந்த மாதிரி ஒரு Pschyco தனம் வர மூணு காரணம் இருக்கும்.
1. Morattu Single'அ இருக்கணும்
2. காம வெறி பிடிச்ச Single'அ இருக்கணும்
3. Love பண்ணிட்டு Breakupஉம் பண்ணிட்டு விரக்தி Stageல இருக்கற Single'அ இருக்கணும்.
நாளாவதா ஒரு காரணமும் இருக்கு. 90'sல பிறந்து அந்த காலகட்டத்த ரசிச்சு ருசிச்ச ஒருத்தனா இருக்கணும். மேல சொன்ன மூணு காரணமும் இந்த நாளாவது காரணத்து காரன்ட்ட இருக்கும். இதனாலயே Love படம்நாலே ஒரு வெறுப்போட தா அத பாப்போம்.
"அப்போ ஏண்டா ஓக்காளி அத பாக்கரே"ன்னு Love பண்ற Loosu புண்டைங்க கேட்டபானுவ.
"ஹீரோ வாய்ல பூல் சொருக தா பாக்கறேன். படம் பாக்க விடலைனா உன் வாய்ல சொருகிடுவேன்" ன்னு சொல்ல முடியாது. இந்த மாதிரியான காதல் காவியங்கள் பாக்க காரணமே அதுல நடிக்கரா Cute Heroines காகத் தான். படம் பாத்துட்டு வந்து பத்து நாள் அந்த heroine'அ நினச்சு கை அடிச்சிட்டு கிடப்போம்.
"உண்ண பாத்தா எனக்கு காமம் வர மாட்டேங்குது. உன் கூட வாழணும்னு தோணுது "ன்னு ஹீரோ ஹீரோயின்'அ பாத்து ஓத்த பல ஓழுகள நாம பாத்துருக்கோம். Parshya Archie ய Car ல வெச்சு முத்தம் குடுக்கும்போது நமக்கெல்லாம் தூக்கிவாரி போடும். ஆமா! சமீபத்துல பாத்தா முத்தக் காட்சிகள்ல சிறந்த முத்தக் காட்சி இதுதான்னு சொல்லலாம். அது வரைக்கும் Ajay Atul ஓட இசைல மெய்மறந்து பாத்துட்டு இருந்த நமக்கும் சரி, Archieய லவ் பண்ற Parshyaக்கும் சரி, நேரம் நல்ல தான் போய்ட்டு இருந்துச்சு. அது தான் அவங்க ரெண்டு பேத்தொட வாழக்கைல ஒரு Turning pointuh.
ஒரு போதை நிலையில வைக்கப்பட்டுருந்தோம். இந்த போதை நிலைக்கு காரணம் Cricket. Parshya ஒரு Cricket Player. அவன் கூட நம்மலாள சுலபமா empathise ஆகிக்க முடிஞ்சுச்சு. Suicide பண்ணிகலாம்ன்னு என் Friend ஒருத்தன் முடிவெடுத்தான். அந்த முடிவ என்கிட்ட சொன்னான். நல்ல விஷயம் தானேன்னு சிறப்பா பண்ணுடான்னு Santhosh Subramaniyam படத்தோட cdய அவனுக்கு குடுத்துட்டேன். Genelia "Ha Ha Hashini"ன்னு சொல்ற sceneஅ Repeatல பாத்து கை அடிச்சு மயங்கி கிடந்தான்னு அடுத்த நாள் தெரிய வந்துது. Cutenessஆள கொலை பண்ற Heroine பாத்து பாத்து, Archi புல்லட் ஒட்டித்து வந்தத பாத்து கண்ணுல தண்ணீர் வந்துடுச்சு (ஆனந்த கண்ணீர் ).
எப்பவுமே பாக்கிற நாடு போற்றும் நல்ல Hero வ காணோம், லூசு பூண்ட Heroine அயும் காணோம். Vulnerable ஆனா சின்ன பையன் தான் ஹீரோ, போலீஸ் காரன்ட்ட ,"Parshya வும் அவன் Friends உம் என்ன gang rape பண்ணல, நானும் Parshya வும் காதலிக்கிறோம். அவன் கூட ஓடி போக தான் அவன் வீட்டுக்கு போனேன்"ன்னு பெண்ணாதிக்கவாத ஆண்கள் (Hypocrites னு கூட சொல்லலாம்) பூல கலங்கடிக்கிற மாதிரி கத்துற ஹீரோயின். இப்படிப்பட்ட Fantasy உலகத்த உருவாக்குனது யாருடா ன்னு Google ல தேடி பாத்தேன்.
Nagraj Manjule!
-->(அடுத்து THE BIG B வோட படம் பண்ணுறாப்புல)
கீழ் ஜாதி ன்னு பிரிக்க பட்டவன் Parshya (எ ) Prashant Kale, உயர் ஜாதி ன்னு ஊம்பிக்கொள்ளும் ஒரு அரசியல் வாதி மகள் Archi (எ) Archana Patil ல லவ் பண்றான்.
"நான் இருக்கேன்டி உண்ண காப்பாத்த "ன்னு சொல்ல தைரியம் இல்லாத (அட!) Parshya க்கு இருந்தது Archi மேல அவன் வெச்சிருந்த Love தான். Archi நினச்சு Parshyaக்கு வர wet dream தான் அதுக்கு proof. (rip Pure காதலர்கள்)
பையன் பாக்க ஹீரோ மாதிரி இருகானே - அந்த Physical attraction Archiய என்னமோ பண்ணுது. Archiஉம் parshya வும் பழகறாங்க. ஒரு பொண்ணுக்கும் ஒரு பையனுக்கும் உள்ள relationship அ measure பண்றதுக்கு Closeness scale ன்னு ஒரு ஆயுதம் இருக்கு. அதுல 10 point இருக்கும். அதுல இருக்கற மூணாவது point'அ தாண்டுர ஒரு ஆணோ இல்ல ஒரு பெண்ணோ காதல் வயப்பற்றுவாங்க. இப்போ அந்த scale ல இருக்கற pointuh, பத்த தாண்டுனாலும் பொண்ணுக்கும் பையனுக்கும் காதல் வார மாட்டேங்குது. Thanks to External Brother and Sisters and Special thanks to BESTIES. ஆனா என்ன பண்றது, பாவம் Parshya க்கும் Archi க்கும் scale ல ரெண்டாவது பாயிண்ட்அ தாண்டுறதுக்குள்ளயே ரெண்டு பேத்துக்கும் காதல் வந்துடுது. Carக்குள்ள முத்தம் குடுக்க விடாம Archi ஓட அப்பா வும் அவரோட ஆளுங்களும் தடுக்க, Parshya போட்டு அடிக்க, "Parshyaaaa! பொறுத்தது போதும் பொங்கி எழாம!" அடி வாங்க, Archi குடும்பம் Parshya வ அவங்க குடும்பதுல போட்டு கொடுக்க, மறுபடியும் Parshya அடி வாங்க, அவன நாடு கடத்துடுறாங்க Sorry ஊரு கடத்துடுறாங்க.
பிரிவ தாங்க முடியாத ரெண்டு பேரும் தெலுங்கு தேசம் நோக்கி ஓடிப் போய்டுறாங்க. Parshya சூரியவம்சம் சரத்குமார் இல்ல. Archi ஆட்டய போட்டுட்டு வந்த காச செலவு பண்ணும் விதமா ரெண்டு மூணு நாள் ஓடுது. காம வெறிய கை மூலமா வெளிபடுத்தும் ஆண்கள் 😈 இருக்கும் நம்ம ஊருல, "நானு ஆம்பல தாண்டா!"ன்னு Rape பண்ணி தா நிரூபிச்சு ஆகணும்ன்னு சுத்தும்
ஓரு Twist!
Archi ஆல அங்க இருக்கா முடில! அந்த நாத்தம் தாங்க முடில. சமைக்க தெரில! பொண்ணுனா சமைக்க தெரியனுமல! இல்லைனா அவல பொண்ணே இல்லைன்னு சொல்லிடுவாங்கள்ல. அதெலாம் நடக்குல. Parshya சமைக்கிறான். Archi ய சிரிக்க வைக்கிறான். நம்ம ஊரு heroes ஆல இப்டி பண்ண முடியுமா என்ன? Fast Forward! Archi க்கும் வேலை கிடைக்குது. Parshya becomes a man.
Man?
அட ஆமாம்! Archi ய சந்தேக படறான். ரெண்டு காதலர்களுக்கும் சண்டை வருது. Archi Train ல ஏறி ஊருக்கு கிளம்பிடறா, Yad Laagla (பைத்தியம் புடிக்குது எனக்கு)ன்னு பாடிட்டு திரிஞ்ச Parshya க்கு Archi தேடி தேடி பாத்து கிடைக்காததும், நிஜமாலுமே பைத்தியம் புடிக்குது. Suicide பண்ணிகலாம்னு முடிவு பண்றான். ஆனா அதுக்கு கூட அவனுக்கு தைரியம் இல்லாம போய்டுது. திடீர்னு கதவு திறக்குது.
Archi!
அவனோட காதலி வெளிய நிக்குறா.
ரெண்டு பேரும் கட்டி புடிச்சிகராங்க.
அழுகுறாங்க.
அப்றம் ஒரு பெரிய சம்பவம் நடக்குது.
Parshya Archi ட்ட sorry கேக்கரான். சூரியவம்சம் ரீதியிலான Song Starts.
அங்க போய் கஷ்டபட்டு காசு சம்பாதிச்சு கல்யாணம் பண்ணி குழந்த பெத்துகிட்டு..
Archi ஓட அண்ணா and அவனோட நண்பர்களால கொலை செய்ய படறாங்க.
நிஷப்தம்! ரத்தம்!
நம்ம ஊரு படங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. Message சொல்லணும்னு படம் எடுக்கிறது. இருக்கிறத இருக்கற படியே காட்டுறது வேற ரகம். இது ஜாதி படம் இல்ல. காதல் படம்ன்னு இதய சொல்லலாம். உண்மைய சொல்லணும்னா ஜாதி படம் ன்னு இங்க ஒண்ணும் இல்ல. என்ன பொறுத்த வரைக்கும் இது ஒரு அட்வென்சர் படம்.
ஜாதியும் விபச்சாரியோட கூதியும் ஒண்ணு. ரெண்டுமே Loose ஆ தா இருக்கும். அப்டி பட்ட லூசூ கூதியான்கள் கிட்ட இருந்து தப்பி செல்லும் இரு காதலர்களின் Adventure தான்..
SAIRAT (WILD)
Comments
Post a Comment