இந்த DTE Platform எனக்கு (Ahem! எங்களுக்கு) ரொம்ப ஒரு special ஆனா platform. ஒரு நாள் என் Friend ஒருத்தி எனக்கு call பண்ணி, "Netflix subscribe பண்ணலாமா?" - அப்டின்னு கேட்டா. அது வரைக்கும் Torrent ல டவுண்லோட் பண்ணி பாத்துட்டு இருந்த எனக்கு ,"Netflixலாம் சும்மா Showக்கு"ன்னு நினச்சு, அவட்ட வேணாம்னு சொல்லிட்டேன். அன்னைக்கு Night Fullஆ ஒரே கனவு. நமக்கு எப்போயுமே செக்ஸ் கனவா தான் வரும். ஆனா அன்னைக்கு Nightஉ Netflix ல செக்ஸ் படம் பாகிற மாதிரி கனவு வந்துச்சு.
அடுத்த நாள் அவளுக்கு call பண்ணி. Netflix எப்போ போடலாம்ன்னு கேட்டுட்டேன். 2020 January ல போட்டுடலாம்ன்னு அவளும் சொன்னா.
January 2020
பொண்ணுங்கள நம்புறது Waste. அது எந்த விஷயமா இருந்தாலும் சரி. நா Lifeல Regret பண்ணுற பல விஷயங்கள்ல ஒரு முக்கியமான(கேவலமான) விஷயம் இது தான். Netflix விஷயத்துல அந்த பொண்ண நம்புனது.
"அட லூசு புண்ட! கெத்தா இருடாஆஆஆஆஆஆஆ!!!!" - அப்டின்னு சொல்லிட்டு என் ஆண்மை என்ன பாத்து எப்டி கத்துனாலும், கெத்து என்னும் செயல, என்னால காட்டவே முடியாது என்பது சோகமான உண்மை. ஆனாலும் பொச்ச மூடிட்டு என்னால இருந்துருக்க முடியும். ஆனா என்னால முடியல.
அதன் விளைவா....
நீ போடி மயிறுன்னு பசங்க நாங்கலாம் சேந்து Netflix aacount open பண்ணலாம்ன்னு முடிவெடுத்தோம். இது ரோஷத்துல மட்டும் எடுத்த முடிவு இல்ல. இதுக்கு Basicஆனா காரணம்
.
.
.
நாங்கலாம் Cinema பைத்தியம்.
வினா: "காசு போட்டு பாகறதுக்கு Torrentலயே டவுண்லோட் பண்ணி பாக்கலாம்ல டா பேப்புண்ட!?"
விடை: நாங்கலாம் Cinema பைத்தியம்.
January 8 இரவு 8 மணிக்கு Netflix Account அ open பண்ணியாச்சு. Ghost Storiesஅ Download போட்டாச்சு. Lust Stories பாத்துட்டு, கை தட்டிட்டு (அடிச்சுட்டு), இருந்தோம். கை அடிச்சு தெறிக்க விட்ட ஈரம் கூட இன்னும் காயல, அதுக்குள்ள Ghost Stories உம் வந்துருச்சு. இந்த ரெண்டு படமும் பாகறதுக்கு ஒரே காரணம் Anurag Kashyup தான். ஆனா இந்த தடவ, இன்னொருத்தர் சேந்துகிட்டாறு. அவரு பேரு, Dibakar Banerjee. கூடவே Karan Johar உம் Zoya Akhtarஉம் இந்த படத்த இயக்கிருக்காங்க. ஆமா! இது ஒரு Anthology film.
Netflix Account create பண்ணதும், இத தான் டவுண்லோட் பண்ணி பாக்கணும்ன்னு முன்னமே Plan பண்ணி வெச்சிருந்தே. ஒண்ணு மேல ரொம்ப expect பண்ணா அது eventually அந்த expectationஅ பூர்த்தி செய்யாதுங்கறது எவ்ளோ பெரிய பொய்ங்கறது இந்த படம் பாத்ததுக்கு அப்பறம் தான் தெறிஞ்சுக்கிட்டேன்.
வினா: "என்னடா சொல்ற தாய்லீ!? படம் அவ்ளோ சிறப்பு புண்டயாவா இருக்கு?"
விடை: "படம் மொக்க படம். ஆனா இது ஒரு பேய் (பய முருத்தற) படமா இருக்காது அப்டிங்கற என்னோட expectation செமத்தியா பூர்த்தி செஞ்சுடுச்சு. "
இந்த Anthology Filmல வர்ற நாலு படமும், ஒரு Surreal தன்மைய மைய்யமா கொண்டு, நாலு படமும் நாலு விதமான கதைகள சொல்லி இருக்கு. ஒவ்வொரு கதையும், அத இயக்கிய இயக்குனர்ஓட பாணிலயே தா எடுக்கப் பட்டிருக்கு.
இதுல வர்ற நாலு படத்துக்கும் குறிப்பிட்ட பேரு ஒண்ணும் வைக்கப்படல, Nurse, Bird, Monster மற்றும் Granny ன்னு End Creditsல வருது. அதனால நானே யோசிச்சு (Ahem!) இந்த நாலு படத்துக்கும் பேரு வெச்சிருக்கேன். இந்த படங்கள பத்தி Discuss பண்ண கொஞ்சம் Easyயா இருக்கும்ல.
சர்றா புண்ட!
Zoya Akhtar இயக்கிய இந்த படம் தா, Ghost Storiesங்கர Titleக்கு ஏத்த மாதிரி Ghostஅயும், பயத்தாயும் தந்துச்சு. சமீரா ஒரு Nurse. அவ ஒருத்தன காதலிகரா. அவன் இன்னொருத்தியோட கணவன். அது இவளுக்கும் தெரியும். இருந்தாலும் அவன ரொம்ப Love பண்றா. Zoya Akthar உருவாக்குற பொண்ணுங்க கதாபாத்திரம் என்ன பொறுத்த வரைக்கும் Feminism பேசாது. அவங்களோட Characterஅ Judge பண்ண வைக்காது. பொண்ணுங்கலயே பிடிக்காத என்ன மாதிரி Mysogynistic ஆன்மக(கா)ன்களுக்கு, இப்டி பட்ட கேரக்டர் ஒரு வரப்பிரசாதம். அவளுக்கு, ஒரு Stroke வந்து படுத்து இருக்கற பாட்டிய பாத்துகிற வேலை தரப்படுது. அந்த பாட்டிய பாத்துக்காத அவங்களோட மகன். அந்த மகன்ஓட பிரிவு. அந்த வீட்டுல இருக்கற ஆமானுஷ்யம். இதெலாம் மிக்ஸ் பண்ணி எட்ஜ் ஆஃப் தி சீட்ல நம்மள உக்கார வெச்ச இந்த படம் கிளைமாக்ஸ்ல, ஒரு மொக்கையான டுவிஸ்ட் வெச்சு கடுப்பேத்திருச்சு. Gully Boyலயும் சரி, Zindagi Na Milegi Dobaraலயும் சரி, Zoya வோட Characters உம் அவங்களோட Interactionsஉம் ரொம்ப யதார்த்தமா இருக்கும். குறிப்பா, Gully Boyல, Murad ஓட அம்மாவ அவனோட அப்பா அடிக்கற ஒரு காட்சில Murad ஓட response ரொம்ப over ஆவும் இருக்காது, ரொம்ப கம்மியாவும் இருக்காது. Arjun Laila ஓட காதல் காட்சிகள வேற யாரு டைரக்ட் பன்னிருந்தாலும் அந்த relationshipஅ exaggerate பண்ணிருப்பாங்கா. என்னமோ தெரில, Zoyaக்கு அது Natural ஆவே வருது. Sameera வோட காதலன் அவள ஒரு Lust Satisfying materialஅ மட்டுமே பார்க்கிறான் . Sameeraவ ஒரு காதலியா அவன் பார்ப்பதில்ல. அந்த பாட்டியும் இதே நிலைமல தான் இருக்காங்க. அவங்களோட மகன் அவங்கள ஒழுங்கா பார்த்துக்க மாட்டேங்குரான். இந்த ரெண்டு Characterஅயும் ஒரு தப்பான Platformல (இந்த பேய் பட Genreஅ சொல்றேன்) உபயோக படுத்தியதால, இவங்களோட தாக்கம் நமக்கு பெருசா இருக்காம போச்சு.
அடுத்து தலைவரோட (Anurag Kashyup) படம். இந்த ஒரு படத்துல தா பேயே இல்ல. ஆனா பேய காட்டி இருந்தா கூட நாம Horrified ஆகிருப்போம். அது தா Anurag ஓட Special உம் கூட. Neha கற்பமா இருக்கா. அவளோட தங்கச்சி இறந்துடுறா. அவளோட இறப்புக்கு அப்றம் அவளோட குழந்தாயான Ansh அ இவ தா வளக்குறா. Neha கற்பம் ஆனதும் அந்த பையனுக்கு ஒரு Possessiveness வந்துருது. அதன் விளைவா (அது தா அமானுஷ்யம்) அவளோட கற்பமும் களஞ்சிடுது. ஒரு நாள் வயிறு வலி ஏற்பட்டு Bathroom க்கு Neha ஓடுரா. அடுத்து வார sceneல அமைக்கப்பட்ட காட்சிய Anurag தவிர வேற யாராலும் டைரக்ட் பன்னிருக்க முடியாது. இந்த அளவுக்கு Disturbing ஆனா visuals அ Anurag படமா எடுத்துருக்கார். Symbolism and Metaphor. இது ரெண்டுமே Anurag படங்கள்ல வெகுவா இருக்கும் விஷயங்கள். ஒரு காகம் தான் இந்த படத்துல இருக்குற அந்த Symbolism. அதாவது Neha காக்காவோட Nestல இருக்கற முட்டைகள பாதுகாக்குறா. Neha உம் அந்த காக்கா மாதிரின்னு தலைவன் Symbolicஅ சொல்றான். பொதுவா காக்கா வோட கூடுல தான் முட்டைகள் இருக்கும். அது கூட குருவிகளோட முட்டைகளும் இருக்கும். Neha தான் அக்காவோட குழந்தய வளர்க்குற மாதிரி காக்கயும் வேற பரவைகளோட முட்டய வளர்க்குது. அந்த குருவியோட முட்டை வளரும் போது, தான் அதிக உணவ பெறனும்ன்ற ஆசைல காக்காயோட முட்டய தள்ளி விற்றும். தான் அக்கா மகனான Anshக்கு தான் குழந்தை பெத்துக்க போறேன்ன்ற விஷயம் பிடிக்கறதில்ல. குருவி முத்தாயும் Anshஉம் ஒண்ணுன்றத Metophoricalல காட்ட Anurag Horrorஅ யூஸ் பண்ணிக்கிட்டாரு. இந்த Anthologyல இது தான் நான் second best ன்னு சொல்லுவேன். இதுக்கு அடுத்து வர்ற Dibakar ஓட படத்த எவ்ளோ தடவை வேணாலும் பாக்கலாம். இந்த படத்த அப்டி பாக்க முடியாது. Engagingஆ இல்லாம ஜவ்வா இழுத்து, எப்படா முடிப்பீங்கன்னு நம்மள காத்த வெச்சு, முடியும் பொது Anurag படம் பாத்தா Feelஅ கொடுத்துட்டு முடியுது இந்த படம்.
Political Sarcasm ஒரு பேய் படத்துல யூஸ் பண்ணலாமா?ன்னு கேட்டா, அவங்க Dibakar Banerjee ஓட இந்த படத்த பாக்கணும். வழி மாறி ஒரு கிராமத்துக்கு ஒரு நடத்தர வயதிலான ஒரு வேலை செய்யும் இளைஞன் போய் மாட்டிக்கரான். அங்க ஒரு சின்ன பையனும் ஒரு சின்ன பொன்னும் தா உயிரோட இருக்காங்க. BigTown ன்னு சொல்ல படரவங்க SmallTown ன்னு சொல்ல படரவங்கள Literalஅ சாபடுராங்க. இந்த விஷயம் அந்த குழந்தைங்க மூலமா அந்த இளைஞனுக்கு தெறிய வருது. SmallTown ஆளுங்க தங்களுக்கான தன்மைய இழந்து BigTown ஆளுங்க மாதிரி ஆனா தான் அவங்க உயிர் வால முடியும். இது ஒரு Universal Concept உ. இந்த படத்த ஒவ்வொரு தடவ பயக்கும் போதும் வேற ஒரு புது விஷயம் நாம உணரலாம்.
கடைசி படம் Karan Johar ஓட படம். Ira, Dhruvஅ கல்யாணம் பண்றா. Dhruv, இறந்துபோன தன் பாட்டி கூட பேசுரத பாத்து Ira க்கு ஆச்சரியமா இருக்கு. இதுக்கு மேல நமலே இனிமே இந்த படத்துல என்னன்ன நடக்கும்ன்றதா Guess பண்ணிறலாம். அந்த பாட்டி Ira வ போட்டு தள்ளிருது. The End. இதுக்கு முன்னாடி வந்த Lust Storiesலயும் சரி, Bombay Talkiesலயும் சரி, Karan Johar ஓட ஒரு Touch இருக்கும். இதுல ஏதோ டைரக்ட் பண்ணனுமன்ற கட்டாயத்துல எடுத்த மாதிரி இருந்துச்சு.
Netflixல நா பாத்தா முதல் படம் எனக்கு பெரிய பாதிப்ப ஏற்படுத்துல. ஏமாற்றமாவும் இல்ல. இதுக்கெலாம் ஈடு காட்டும் விதமா Netflixல நா அடுத்து பாத்து Series என்ன பயங்கரமா பாதிச்சுச்சு. பேய வெச்சு நிறைய பேர் நிறைய கதை சொல்லிறுக்கலாம்.
Zoya-Anurag-Dibakar-Karan -> இந்த Director Addaவால உருவான ஒரு Mild But Wild Adventure தான்
GHOST STORIES.
Comments
Post a Comment