College முடிஞ்சு வீட்ல ஒரு மாசம் சும்மா தான் இருந்தே. வாழ்க்கைல நிகழ்ந்த சோகமான காலங்கள் பட்டியல்ல அந்த ஒரு மாசமும் அடங்கும். சோக சமயங்களில படங்களும், புத்தகங்களும், TV Seriesகளும் தான் எனக்கு இருக்குற ஒரே Escape Door. அந்த ஒரு மாசம் என்னோட Escape Door'அ இருந்த TV Series தா F. R. I. E. N. D. S. IT'ல வேலைக்கு சேந்ததும் TV Series மேல இருந்த மோகம் கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சிட்டே வந்துச்சு. IT வேளையும் தேமேட்டு போய்ட்டு இருந்துச்சு. இந்த வினோதமான சோகத்துல இருந்து தப்பிக்கலாம்ன்னு எவளவோ Try பண்ணே. Shidney Sheldon எனக்கு அறிமுகமானாரு. அந்த சமயத்துல படங்களும் என்ன High ஆக்கல. Java வும், JavaScript வும் தான் என் மேல் பாகத்த ஆக்கிரமிச்சு இருந்தது. அப்பப்போ விடுமுறைகள்ல ஊருக்கு போய் College பசங்களோட படம் பாத்துட்டு இருந்தேன். ஏதோ ஒரு TV Series ஆச்சும் பாக்கணும்னு தோண்ணிட்டே இருக்கும். ஆபீஸ்உம் ஆண்மை கோளாறும் அதுக்கு இடமே கொடுக்கல. வயசாவரதால இப்டிலாம் தோணுதோட்டு ஒரு பக்கம் பயமாவும் இருந்துச்சு.
டிசம்பர் 2019.
இன்னும் ஒரு மாசத்துல 2019 முடிய போவுது. எங்காச்சும் (நாம போகாத எடுத்துக்கு) போலாம்ன்ட்டு தோணுச்சு. Depressionஅ போக்க படம் பாக்குற தமிழ்நாட்டுப் பசங்கள்ட்ட அவனோட Utopia எதுன்னு கேட்டா அவன் சென்னைய சொல்லுவான். ஆபீஸ்ல Vacation போட்டுட்டு, என் நண்பன் Subash'அ பாக்க சென்னை கிளம்பிட்டேன். ITல சம்பளம் வாங்குற அதுப்புல Amazon Prime Annual Subscription ஒண்ணு போட்டே. சூப்பர் ஹீரோ series ஒண்ணு Prime ல ஓடுறதா Subash என்ட்ட ஒரு நாள் Night சொன்னான். நா அதுக்கு முன்னாடி பாத்த TV சூப்பர் ஹீரோ seriesகளான Flashஓ Arrowஓ அவளோ சிறப்பா இருந்தது இல்ல. சரி ரொம்ப நாள் ஆச்சுன்ட்டு Primeல போட்டு பாக்க ஆரம்பிச்சா, ரெண்டு பசங்க பச்ச பச்சயா பேசிகிறான்வ. ஏதோ ஒரு Robbery break out ஆக, அந்த ரெண்டு பசங்கள நோக்கி ஒரு வண்டி வேகமா வருது. (Bankஅ கொள்ளையடிச்சவங்களோட வண்டி)
BOOM!
Wonder Women கணக்கா ஒருத்தி வந்து அந்த வண்டிய நொறுக்குறா. அதுல இருந்து 2 Robbers வெளிய வந்து அந்த ரெண்டு பசங்கள பனைய கைதியா வெசிக்குறாங்க. திடீர்னு Superman கணக்கா ஒருத்தன் வந்து அந்த ரெண்டு Robbersய்யும் கை பற்றான். Spoof feeling வந்தாலும் ஒரு விதமான Interest வந்த காரணத்தினால "சரி இதய பாப்போம்"ன்னு நினாச்சா.. அதுத்த Scene'ஏ இரு காதல் புறாக்கல காட்டி கடுப்பேத்த ஆரம்பிச்சிட்டான்வ. Hugie ஒரு இன்ஸ்டாலேஷன் மற்றும் சேல்ஸ் பண்ற கடைல ஒரு ஊழியன். அவன பாக்க அவனோட காதலியான Robin அந்த Shop க்கு வரா. நீண்ட ரொமான்ஸ்ற்க்கு அப்றம், நா உன்கூட வாழனும்ன்னு Robin Hughie கிட்ட proposeஉம் பண்றா. English படங்களோட Formula வின் படி ஒரு முத்தாக்காட்சி அந்த சமயத்துல நிகழ்றது வழக்கமான ஒண்ணு தான். ஆனா அதுகக்கப்பறம் அதே பொண்ணு அவளோட காதலன் முன்னாடி வெடிக்கப்பட்டு (Literally) கொல்லப்படறது நாம எங்கயும் பாக்காத ஒண்ணு. Hughie சிலையா நிக்கறான். Robinஓட ரத்தம் அவன் மேல பட, Robin ஓட அறுபட்ட கைய அவன் பிடிச்சிருக்க, Flash கணக்கா இருக்கற ஒருத்தன் Sorry கேக்க FADE TO BLACK ஆவுது.
தலைவன் QT Fans க்கு ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும்.
1. Violence மற்றும் Gory காட்சிகள்
2. Characters ஓட negative shadeஅ massஅ காட்டுறது.
அந்த வகையில இந்த series என்ன ரொம்பவே ஈர்த்துச்சு. சூப்பர் ஹீரோஸ் தா கெட்டவங்க. Normal ஆனா Boys(அட!) நல்லவணுக. அப்றம் என்ன? அந்த night Insomnia தான்.
😎
Vought International ங்கர பெரிய நிறுவனம் Super Heroes களுக்கு வேலை தருகிற நிறுவனம். Madelyn Stiwellன்ற ஒரு பெண்மணி தா அந்த நிறுவனத்தோட Vice President. Compound Vங்கற ஒரு திரவத்த உற்பத்தி செஞ்சு பொறந்த குழந்தைங்களுக்கு அத Inject பண்றாங்க. அதனோட விளைவா அந்த குழந்தைங்களுக்கு சூப்பர் powers கிடைக்குது. Super 7 ன்னு அழைக்கப்படுற ஏழு Super Heroes தான் Voughtஓட முக்கிய ஊழியர்கள். அவங்கள US'ஓட ராணுவத்துல பணியமர்த்துறது தான் Madelyn'ஓட plan. இப்டி Super Heroesஅ உருவாக்கி பொழப்ப ஓட்டிட்டு இருக்கற Voughtஓட அடுத்த Plan, Terroristsகளுக்கு Compund Vஅ Inject பண்ணி Super Villainsஅ உருவாக்கிறது. Super 7'ஓட Number 1 Heroவாக இருக்கற Homelander (Superman), Super Villains'அ அழிக்கிறதன் மூலமா ராணுவத்துல அவன் இடம் பெருற வாய்பு அதிகமாவும். சூப்பர் Villainsஅ உருவாக்க Terroristsஅ தேர்ந்தெடுத்ததற்காண காரணமும் இது தான். Kimikoங்கர ஒரு ஜப்பானிய பெண், ஒரு தீவிரவாத அமைப்ப சேந்தவ. அவல தேர்ந்தெடுத்து அவளுக்கு Compund V'அ inject பண்ணி அவங்களோட lookoutல வெச்சுருக்காங்க. இப்படியாக இந்த season தொடங்குது.
Viewersஅ Charactersகூட Empathise பண்ண ஒரு Trick இருக்கு. Vulnerableஅ இருக்கற ஒரு Characterஓட Emotional Growthஅ காமிச்சாலே போதும். Viewers அந்த Character கூட கனெக்ட் ஆகிடுவாங்க.
HUGHIE CAMPBELL
Show ஓட ஆரம்பத்துல Hughie ஒரு சாதாரண ஆள். அவனோட காதலி வெடிச்சு சிதறுறத 5 Inch Gapல நின்னு பாக்கிறான். Hughieக்கு Supe (Super Heroesஅ இந்த show ல அப்டி தா சொல்றாய்ங்க ) மேல ஒரு வெறுப்பு வர ஆரம்பிக்குது. இந்த வெறுப்ப தெரிஞ்சுக்கிட்ட Billy Butcherங்கர ஆசாமி, Hughieஓட உதவிய நாடுறான். முதல்ல மறுத்தாலும், Hughie Billyக்கு உதவி செய்ய ஒத்துக்கிறான். Hughieஓட சாதரணத் தன்மை இந்த point ஓட நீங்க போவுது. Robin செத்தது ஒரு விபத்துன்னு A-Train சொல்ல, அதுக்கு நஷ்ட ஈடு தருவதா Hughie குடும்பதுக்கூட ஒப்பந்தம் போட Vought Employees Hughieஅ நாட, இந்த சந்தற்பத்த பயன்படுத்தி Vought International க்கு போய் அங்க ஒரு Micஅ plant பண்ண சொல்லி Billy உதவி கேக்க, அங்க போய் Plant பண்ணும்போது Translucent (Invisible Man) அத கவனிச்சு Hughieஅ மிரட்ட, Billy Hughieஅ காபாத்த,, Translucentஅ கடத்தி Frenchie ன்னு ஒரு ஆசாமியோட எடத்துல அவன அடச்சு வெச்சு, அவன்ட்ட இருந்து Vought பத்தின தகவல்'ல சேகரிக்கலாம்னு Billy plan போட, அது முடியாம போக, Hughie Transclucent ஓட சூத்துல வெடிய வெச்சு அவன கொன்னுடறான். அவன் சாவுறதுக்கு முன்னாடி A-Train Robinஅ கொலை செஞ்சுட்டு Popclawன்ற அவனோட காதலிய பாக்கிறதுக்கு தா போய்ட்டு இருந்தான்ற உன்மயயும் சொல்லிடறான். ஒரு கொலைய கண்ணால பாத்த Hughie, தானும் ஒரு கொலை பண்ணுற கட்டத்துக்கு மாறுற இந்த மாற்றமானது, பழ புண்டைங்கா ன்னு சொல்ல படற (சிறு வயதுல Bullying க்கு பலியாகுற) எல்லா பசங்களோட மனசுலயும் ஒரு ஓரத்துல தோணிட்டு இருக்கற ஒரு இயல்பான Psycho தன்மை. எனக்கு இந்த சைக்கோ தன்மை ஒரு அப்பட்டமான எதார்த்த உணர்வ தந்துச்சு. இந்த pointல இருந்து இந்த web seriesஆனது பல கதாபாத்ரங்கள ஆராய ஆரம்பிக்குது. Hughie ஓட இந்த psycho தன்மைக்கு ஒரு Anchorஅ Robin இருக்கா, அந்த Anchorஅ உடைக்க வந்தவ தா Starlight (எ ) Annie January. (ஒரு Supe)
ANNIE JANUARY
நமக்கெல்லாம் Hero ஆகணும்னு ஆசை இருக்கும். Annieகு அப்டி ஒரு ஆசை இருந்தது ஆச்சரியமில்ல. Lamplighterங்கர Supe Retire ஆகுற சமயம் அது. Annie அவனோட இடத்த நிரப்பும் வண்ணமா Super 7 ல ஒரு Supeஆக ஆவுறா. வாழ்கைல ஏதோ சாதிச்சது போல ஒரு உணர்வு அவளுக்கு வருது. அந்த சந்தோஷம் அவளுக்கு நீண்டு இருக்கணும்னா அவ Deep (Aquaman) ன்ற ஒரு Supe'அ ஊம்பி ஆகணும். அதாவது Literal'அ ஊம்பி ஆகணும். சந்தோஷமும் நீட்டிப்பு ஆகல. Hero வ இருக்க அவளுக்கு அறுவருப்பா இருந்துச்சு. நாம Depressஅ இருக்கும்போது, நம்ம Depressionஅ share பன்றவங்க ஒருத்தங்க இருந்தா நமக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். Queen Maeve ன்ற Supe ஒருத்தி மூலமா Annie க்கு அது கிடச்சுது. தான் ஒரு Lesbianஅ இருந்தாலும், Homelanderஓட Relationship வெச்சிருந்தா நல்ல Marketingஆ இருக்கும்ன்ற ஒரு Cheap Publicityக்கு Maeve பலியானது, Annie மேல Maeveக்கு ஒரு Connectஅ ஏற்படுத்துது. அந்த Depressionஅ எதிர்கொள்ள பயம் Solution இல்லன்றத Hughieஅ சந்திச்ச பிறகு அவளுக்கு தெளிவாகுது. அது அவளுக்கு காதலாவும் மாறுது.
Billy Mothers's Milk (ஆத்தி!) ன்ற அவனோட பழய நன்பன்ஓட உதவிய நாடுறான். அவனோட உதவியால Pop Claw வீட்டுல bug வைக்கறாங்க. அதன் மூலமா Compound V பத்தி Billy and Co தெறிஞ்சுக்கறாங்க. அது உற்பத்தி செய்யற இடத்துல Kimiko வ பாக்குறாங்க. அவ யார்ன்னு மொதல்ல தெரியல. Frenchieக்கு அவ மேல ஒரு ஈர்ப்பு வருது. ஆனா அவ தன்ன அடச்சு வெச்ச எல்லாரயும் கொலை பண்ணிட்டு அங்க இருந்து தப்பிச்சு போய்டறா. A-Train Compound V கொண்ட packagesஅ Ezkeilன்ற Supe கிட்ட இருந்து அந்த Warehouseக்கு கொண்டு வந்து Kimikoக்கு inject பண்றத MM தெறிஞ்சுக்கிறான். Billyக்கு Hughie Starlightஅ Date பண்ற விஷயம் தெறிய வருது. அவ Cell Phone அ Hack பண்ண சொல்லி Hughie கிட்ட Billy சொல்லறான். Kimiko தன்னோட வீட்டுக்கு போக போராங்கறத MM (Mothers's Milk) ஒரு subway schedule மூலமா கண்டுபிடிக்க, அங்க போய் அவள தேடுராங்க. அந்த Warehouse ல நடந்தத தெறிஞ்சுகிட்ட A-Train உம் Kimiko வ தேட அங்க வரான். ஒரு பெரிய சண்டைக்கு அப்றம் Billy and Co Kimikoவ கடத்திடராங்க (காப்பாதிடராங்கன்ன்னும் சொல்லலாம்). Ezkeil ஒரு Expo ல கலந்துக்கர விஷயம் Annie கூடான Dateல Hughie தெறிஞ்சுக்கிறான். அந்த Expoல Hughie Ezekeilல Blackmail பண்ணி Compund V தயாரிக்கிற இடத்த தெறிஞ்சுக்கிறான். அத வெச்சு Compound V தயாரிக்கிற Lab க்கு Billy and Co போறாங்க. Heros லாம் பொறக்கல, Compund V ஆல உருவாக்க படுறாங்கன்னு Billy and Co தெறிஞ்சுகிறாங்க. Annie க்கு Hughie கூட இருக்கும் போது தா Realஅ feel ஆவுது. அந்த Expoல தன்னால Fakeஅ இருக்க முடியாதுங்கறத உணருரா. தன்ன Sexual Harrasment பண்ணத ஒரு Stage Performanceல சொல்லிடுறா. இத பாத்ததும் Annieய use பண்ணிக்கறது Hughieய உறுத்தது. Robin ஓட நினைவுகள் அந்த உறுத்தல தடுக்குது. ஒரு கட்டதுல Annie மேல இருக்கற காதல் அதிகமாக, இந்த operation வேண்டாம்ன்னு Billyட்ட போய் சொல்ல, Billy ஒத்துக்காம போக, Hughie ஓட psycho தன்மை கொஞ்ச கொஞ்சமா Annie னால நீங்க ஆரம்பிகுது. இது Billy க்கு பிடிக்கல.
BILLY BUTCHER
தன் மனைவிய Homelander Rape பண்ணிடறான் . அவள் தன்னிடம் சொல்லாம எங்கயோ போய்டறா. இந்த சம்பவம் Billy க்கு ஒரு பழிவாங்குற உணர்வ தருது. Supe மேல ஒரு வெறுப்ப உண்டாக்குது. Compund Vஅ பத்தின ரகசியம் தெறிஞ்சதும், Raynorன்ற ஒரு Police அதிகாரிட்ட இந்த தகவல்கள சொல்றான். Homelanderஅ கைது பண்ணனும், Voughtஅ மூடனும். இதுதான் Billyஓட Demands. Raynor இதுக்கு சம்மதம் சொல்ல, எல்லாம் சுமூகமா போய்ட்டு இருக்குன்னு நினச்ச Billy'க்கு Homelanderஉம் A-Train Terrorist Supe Villains'அ உருவாக்கி ஒரு அதிர்ச்சிய குடுக்கறாங்க. Raynorஆல இப்போ Homelanderஅ ஒண்ணு பண்ண முடியாது. அந்த Supe Villain ட்ட இருந்து மக்கள காப்பாத்த Homelander 'ஆல மட்டும் தா முடியும். அதே சமயம், Popclaw வ Billy and Co மிறட்டுராத A-Train பாக்க, Homelander கிட்ட இத சொல்ல, Billyஓட plan க்கு ஒரு பெரிய ஆபத்து வருது. (அவன் உயிருக்கும் கூட). இந்த தகவல Homelander Super 7 கிட்ட சொல்ல, Starlight க்கு தன்ன Hughie Use பண்ணிக்கற விஷயம் தெறிய வருது. Hughieய Annie வெறுக்க ஆரம்பிக்கறா, இத Hughie கிட்ட சொல்லுறா. Hughie Annnieய இழக்க விரும்பல. Compund V பத்தின உன்மயா Annieட்ட சொல்லிடுறான். தன்னோட அம்மா வால தா தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுருக்குன்னு Annie வறுத்தப்படுறா . Homelanderக்கு Madelyn மேல ஒரு ஆசை உண்டு. அவளுக்காக என்ன வெனாலும் பண்ணுவான். அந்த ஆசை ஒரு பக்க காதல்'அ மாற, அந்த காதல்'அ Madelyn பயன் படுத்திக்கறா. Homelanderக்கு இது பிடிக்கல. இருந்தாலும் Madelynக்கு அவளுக்கு தேவையான சகாயங்கள செஞ்சுட்டு தா இருக்கான். Billy ய பத்தி தெறிஞ்சுகிற Homelander அவனோட மனைவிய பத்தி யோசிக்கிறான். அவனோட மனைவி கூட Sex வெச்சிகிட்டது அவனுக்கு ஞாபகத்துக்கு வருது. ஏதோ ஒரு யோசனை வந்தவன் போல Vought ஓட ஒரு பழய Scientistஅ பாக்க போறான். Billyஓட மனைவிக்கு ஒரு குழந்தை பொறந்ததாகவும், அதோட powerஆல பிரசவத்துல ரெண்டு உயிரும் போயிருச்சுன்னும் சொல்றார். Madelynஓட Fakeness, இந்த Scientist சொன்ன விஷயம், Billy and Co வோட தொந்தரவுகள் Homelanderஅ அதிகபட்ச Angstட்டுக்கு கொண்டு செல்லுது. இதே சமயம், Frenchieஅயும் MMஅயும் Vought கைது பண்ணிடுறாங்க. அவங்கள காப்பாதுறது தா முக்கியம்ன்னு Hughie சொல்ல, Homelanderஅ புடிச்சே ஆகணும்னு வெறில இருக்கற Billy, அதுக்கு மறுப்பு தெரிவிக்க, ரெண்டு பேரும் பிரியுறாங்க. Billy, Grace Mallory ஓட உதவியின் மூலமா Homelanderஓட weakness Madelyn ன்னு தெறிஞ்சுகிறான். Hughie Starlightஓட உதவியோட Frenchie, MM மற்றும் Kimiko வ காப்பாத்த போறாங்க. Starligh,t A-Trainஅ எதிர்த்து சண்ட போடுறா. Compund Vஇன் overdoseஆல A-Train க்கு Heart Attack வந்துறது. Billy, Madelyn ஓட வீட்டுல அவளுக்காக காத்துட்டு இருக்கான். Madelyn, Billyய பாத்ததும் அதிர்ச்சி ஆவுறா. கொஞ்ச நேரத்துல Homelanderஉம் அங்க வந்துடுறான். Billy, தன்னிடம் Explosives இருப்பதாகவும், என் மனைவிய கொலை பண்ணதுக்கு நாம மூணு பேருமே இங்கயே செத்துருவோம்ன்னும் Homelanderட்ட சொல்றான். அத கேட்ட Homelander, Billy பாத்து சிரிக்கிறான். Madelyn மேல உள்ள வெறுப்பால அவல Homelander கொலை பண்ணிடறான். இந்த சம்பவத்த பாத்தா Billy, Detonatorஅ அழுத்துறான்.
FADE TO BLACK!
Charactersஓட psychological வலைகள தாறு மாறா ஆட விட்டு, Viewers'அ ஒருநிலைப்படுத்தி இந்த சீசன் முடியுது. Subashக்கும் எனக்கும் அந்த Insomnia நல்லாவே இருந்துச்சு. என்னோட "நீண்ட-நாள்-TV-series-பாக்காத-தனம்" பயங்கரமா உடைக்கப்பட்டது. 2020 ல Netflix Subscription போட்டுடலாம்ன்னு Plan போட்டோம். Madelyn ஓட கணவனா Breaking Bad ஓட வில்லனான Gus Fring தான் இதுல நடிச்சுருக்காறு. இந்த Cliffhangerஏ அடுத்த சீசன்அ நம்மள பாக்க வைக்குது. சூப்பர் Heroes அ விட மாஸ் காட்டி Vulnerable இருக்கறது, சூப்பர் powersஓட இறுக்கிறத விட கெத்துன்னு ஒரு Highய ஏற்படுத்துணவங்க தா..
THE BOYS
Comments
Post a Comment