Netflix! இந்த DTE Platform எனக்கு (Ahem! எங்களுக்கு) ரொம்ப ஒரு special ஆனா platform. ஒரு நாள் என் Friend ஒருத்தி எனக்கு call பண்ணி, "Netflix subscribe பண்ணலாமா?" - அப்டின்னு கேட்டா. அது வரைக்கும் Torrent ல டவுண்லோட் பண்ணி பாத்துட்டு இருந்த எனக்கு ,"Netflixலாம் சும்மா Showக்கு"ன்னு நினச்சு, அவட்ட வேணாம்னு சொல்லிட்டேன். அன்னைக்கு Night Fullஆ ஒரே கனவு. நமக்கு எப்போயுமே செக்ஸ் கனவா தான் வரும். ஆனா அன்னைக்கு Nightஉ Netflix ல செக்ஸ் படம் பாகிற மாதிரி கனவு வந்துச்சு. அடுத்த நாள் அவளுக்கு call பண்ணி. Netflix எப்போ போடலாம்ன்னு கேட்டுட்டேன். 2020 January ல போட்டுடலாம்ன்னு அவளும் சொன்னா. January 2020 பொண்ணுங்கள நம்புறது Waste. அது எந்த விஷயமா இருந்தாலும் சரி. நா Lifeல Regret பண்ணுற பல விஷயங்கள்ல ஒரு முக்கியமான(கேவலமான) விஷயம் இது தான். Netflix விஷயத்துல அந்த பொண்ண நம்புனது. "அட லூசு புண்ட! கெத்தா இருடாஆஆஆஆஆஆஆ!!!!" - அப்டின்னு சொல்லிட்டு என் ஆண்மை என்ன பாத்து எப்டி கத்துனாலும், கெத்து என்னும் செயல, என்னால காட்டவே முடியாது என்பது சோகமான உண்மை. ஆனாலும் ...
நா ஒரு OTAKU! எழுதுறது எனக்கு பிடிக்கும். எனக்கு பிடிச்ச விஷயங்கள எழுதுறதுக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு Nostalgia'வ எனக்கு ஏற்படுத்தும்ங்கற நம்பிக்கைல இந்த Blog நா எழுதுற. என் எழுத்தோட உங்களால Connect ஆக முடிஞ்சா மகிழ்ச்சி. என்ன பத்தி சொல்றதுக்கு வேற எதுவு இல்ல. என்ன பத்தி என் blog மூலமா தெறிஞ்சுக்குங்க.